''தளபதி விஜய் வீடியோ காலில் பேசும்போது.....'' - 'மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகா சொன்ன சீக்ரெட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படம் குறித்து செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் தளபதி விஜய், இசையமைப்பாளர் அனிருத் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா ஆகியோர் வீடியோ காலில் உரையாடியவாறு இருக்கும் ஸ்கிரீன்ஷாட் வெளியாகி வைரலானது.

Master Actress Malavika Mohanan speaks Thalapathy Vijay's reaction during Video Call | தளபதி விஜய் குறித்து மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா சொன்ன தகவல்

இந்த வீடியோ காலில் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் Behindwoods TVக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அந்த வீடியோ கால் குறித்து தொகுப்பாளர் நிக்கி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், லாக்டவுன்  தொடங்கிய 2 வாரங்கள் கழித்து பேசினோம். அப்பொழுது இசை வெளியீட்டு விழா நடந்து சில நாட்களாகியிருந்தது. எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். உரையாடல் மிகவும் ஜாலியாக இருந்தது.  அனிருத் மிகவும் கொஞ்சம் கிரேஸியாக, உற்சாகமாக பேசினார். விஜய் சார் என்ன கிரேஸி என்று சொன்னார்'' என்று தெரிவித்தார்.

''தளபதி விஜய் வீடியோ காலில் பேசும்போது.....'' - 'மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகா சொன்ன சீக்ரெட் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Master Actress Malavika Mohanan speaks Thalapathy Vijay's reaction during Video Call | தளபதி விஜய் குறித்து மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா சொன்ன தகவல்

People looking for online information on Malavika Mohanan, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.