நடுரோட்டில் 'ஐ லவ் யூ சஞ்சீவ்' என்று கத்தி கொண்டே ஓடி வரும் ஆல்யா மானசா... வைரலாகும் வீடியோ..!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ் மட்டும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். பொதுவாகவே இந்த Couple-க்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சஞ்சீவ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன் காதல் மனைவியை ஆல்யா ஏதாவது தவறு செய்தால் இப்படித்தான் தண்டிப்பேன் என்று கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆலியா மானசா நடுரோட்டில் 'ஐ லவ் யூ சஞ்சீவ்' என்று கத்திகொண்டே ஓடி வருவது போல் இருக்கின்றது. பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Tags : Alya Manasa, Sanjeev, Punishment, Throwback