ஆல்யா ஆணாகவும், சஞ்சீவ் பெண்ணாகவும் இருந்தா எப்படி இருக்கும் ? - வெளியான ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக்க ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிவித்த சஞ்சீவ் தங்கள் குழந்தைக்கு அய்லா செய்யத் (Ayla Syed) என்று பெயர் வைத்துள்ளதாக புகைப்படத்துடன் தகவல் சொன்னார்.

இந்நிலையில் ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஆல்யா ஆணாகவும், சஞ்சீவ் பெண்ணாகவும் சித்தரித்து உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு அவர் என்ன ஒரு சிந்தனை இதெல்லாம் என்று கமெண்ட் செய்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிரடியாக அறிவித்தார்.
Tags : Alya Manasa, Sanjeev Karthick