சத்தமே இல்லாமல் பிரபல நடிகர் அதிரடி...169 பெண்கள் இப்போ ஆனந்த கண்ணீரில்...அப்படி என்ன நடந்தது..?
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனாவுக்கு எதிராக முழு இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அப்படி ஆரம்பம் முதலே மக்களின் சூப்பர் ஹீரோவாக மாறியிருப்பவர் வில்லன் நடிகர் சோனு சுத். மற்ற மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சேர்க்கும் வேலையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அப்படி கேரளாவின் துணி கார்மென்டில் வேலை செய்து வந்த 169 ஒடிசா மாநில பெண்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வழி செய்யுமாறு கைகளை கூப்பியவாறு பரிதாபமாக வீடியோ வெளியிட்டனர். இதனைப் பார்த்த அவர் தன் சொந்த செலவில் விமானம் ஒன்றை வர செய்து 169 பெண்கள் மற்றும் 9 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று சேர வழி செய்துள்ளார். இதற்கான முழு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்த மனிதாபிமானம் செயல் அந்த பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'Vada Chennai' Kishore And Family Involved In Farming During Lockdown
- Layaraja And SPB Tribute Song To CoronaVirus Warriors
- A Tribute Song To The Coronavirus Warriors By The Maestro Ilaiyaraaja | கொரோனா வைரஸ் போராளிகளுக்காக இளையராஜாவின் பாடல் வைரல்
- குழந்தை பெற்றுக்கொள்ள இருந்த நடிகை கொரோனாவால் மாற்றம்Popular Actress Changes Her Decision To Get Pregnant Due To Coronavirus
- Sonu Sood Responds To Comment Saying He Is Next Rajinikanth
- Actress Bharti Singh Delays Family Planning Amidst Corona
- நடிகை ராஷ்மிகா உருக்கம் 18 வயசுல இருந்தே அதே நிலைமை தான்Actress Rashmika Shares An Emotionala Message On Corona Lockdown
- PVR Theater Owner Reveals About Master Plans After Lockdown
- Malayalam Actor Gokulan Gets Married With Dhanya Amidst Lockdown
- பிரபல நடிகர் கோயிலில் திருமணம்Popular Actor Gokulan Gets Married During Corona Lockdown
- Actor Gokulan Gets Married With Dhanya Amidst Lockdown
- பிரபல இயக்குனர் வீட்டிலேயே திருமணம் வெளியான போட்டோஸ் Popular Director Get Married During Corona Lockdown Ft Sumana Kittur
தொடர்புடைய இணைப்புகள்
- கைவிட்ட குடும்பம்.. நடுரோட்டில் தேம்பி அழுத முதியவர் - கண்கலங்கவைக்கும் Video
- China-வை நீங்களே தடுக்கலாம்- இந்திய Scientist-ன் அதிரவைக்கும் Video- என்ன சொல்கிறார் Sonam Wangchuk?
- பச்சையா இருப்பதையெல்லாம் அழிக்கும் - வெட்டுக்கிளி படையெடுப்பு பேராபத்து எச்சரிக்கும் Geo Damin
- எண்ணெய் உடலுக்கு ரொம்ப நல்லது ஆனா இத கவனிக்கணும் - உண்மையை விளக்கும் Fitness Trainer
- "பெத்த குழந்தைய அப்பாவே போய்.. நினைப்பு வந்தாலே செத்துடனும்" - கொதித்தெழுந்த M.S. Bhaskar
- கடன் பிரச்சனையா முதல்ல இதை செய்யுங்க.. Middle Class-க்கு Anand Srinivasan Tips
- Lockdown-ல் லட்ச லட்சமாக சம்பாதித்த கோவை மாணவி - வியக்க வைக்கும் திறமை - Latest Interview
- உங்க உடம்பு Fit-ஆ வச்சுக்க இத Daily பண்ணுங்க - Sylendra Babu IPS Latest Workout Video
- கேட்ட நொடியில் உதவி - WhatsApp குழு அமைச்சு உடனடியா உதவும் நெல்லை போலீஸ் Arjun Saravanan IPS பேட்டி
- தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பும் குழந்தை - கண்கலங்க வைக்கும் Video
- Over ஆட்டம் போட்ட இளைஞர்களுக்கு - எருமை மாடு கொடுத்த Special Treatment | Latest Video
- அடேங்கப்பா! Anchor முகத்தையே Mask ஆக்கிய நபர் - இப்படியும் செய்யமுடியுமா! - Latest பேட்டி