''நீ ஜெய்க்க பிறந்தவன் டா'' - முகேன் குறித்து அபிராமி பெருமிதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இனிதே நிறைவைடந்தது. இந்த வருட டைட்டிலை முகேன் வென்றார். அதற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Abhirami about Mugen in Kamal Haasan's Bigg Boss 3

அதன் ஒரு பகுதியாக அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நீ ஜெய்க்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன். பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் ஃபாரெவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீசனில் முகேன்  - அபிராமியிடையேயான நட்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வனிதாவும் இருவரது நட்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதனால் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.