'புடவையுடன்' கிரிக்கெட் ஆடிய 'மிதாலிராஜ்'... 'மகளிர்' தினத்தை முன்னிட்டு கலக்கல் 'காம்போ'... 'ரசிர்களை' கவர்ந்த 'வைரல்' வீடியோ...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென தனியிடம் பிடித்த மிதாலி ராஜ் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோவை மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags : #MITHALIRAJ #CRICKET #SAREE #VIRAL VIDEO
