"இது தெரியாம பல வருசமா விழுந்து விழுந்து படிச்சிட்டமே!".. 'எந்திரன்' சிட்டிக்கே 'டஃப்' கொடுக்கும் 'சிறுவன்'!.. வைரலாகும் 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறு வயதில் படிப்பின் மீது ஆர்வம் இருக்கும் சிறுவர்கள் ஒருபுறம் என்றால், “இதையெல்லாம் படிக்க வேறு ஏதேனும் ஷார்ட் கட் இருக்கா?” என்று யோசிக்கும் சிறுவர்களும் உண்டு.

அப்படித்தான் எந்திரன் திரைப்பட கதாபாத்திரமான சிட்டிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சிறுவன் ஒருவன் பாடங்களை படிக்கும் விதம் இணையத்தில் வீடியோவாக வைரலாகியுள்ளது. ஆசிய முகம் கொண்ட பள்ளிச்சிறுவன் ஒருவன் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு புத்தகத்தில் இருக்கும் பாடங்களை நேரடியாக கையில் அள்ளி மூளையில் ஏற்றிக்கொள்ளுமாறு செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோ, “இது தெரியாம ஆறேழு வருசம் விழுந்து விழுந்து படிச்சிட்டனே! இனி பாலோ பண்ண வேண்டியது தான்!” என்கிற
இது தெரியாம ஆறேழு வருசம் விழுந்து விழுந்து படிச்சிட்டனே! இனி பாலோ பண்ண வேண்டியது தான். #MondayMotivation https://t.co/4euV4ES4zp
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 8, 2020
ஹேஷ்டேகுடன் பகிரப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
