VIDEO: 'படிச்சு முடிச்சதும் ENTREPRENEUR ஆக முடியுமா'?.. 'ஒரு வெற்றிகரமான STARTUP தொடங்குவது எப்படி'?.. ZOHO நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு பளார் பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 16, 2020 08:13 PM

சென்னையில் வெற்றிகரமாக இயங்கி வரும் பிரபல IT நிறுவனமான Zoho-வின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு Behindwoods-க்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

zoho ceo sridhar vembu interview master inspirers gopinath exclusive

தமிழகத்தின் தொழிற்துறையில் வெற்றிநடை போடும் ஆகச்சிறந்த ஆளுமைகளை Behindwoods-இன் Master Inspirers என்ற நிகழ்ச்சி மூலம் நேர்காணல் எடுத்து வருகிறோம்.

அந்த வகையில், இம்முறை சென்னையின் பிரபல ஐடி நிறுவனமான Zoho-வின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவர்களை பேட்டி எடுத்தோம்.

இதில், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எப்படி ஒரு Startup நிறுவனத்தை தொடங்கலாம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகத்தெளிவாக அவர் பதில் அளித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே:

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Zoho ceo sridhar vembu interview master inspirers gopinath exclusive | Tamil Nadu News.