'லாக்டவுன்ல போர் அடிச்சுது'.. "அதுக்கு?".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா?'.. தெறிக்கவிட்ட இளம் பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 16, 2020 06:29 PM

பொதுமுடக்கம் போரடித்ததால், பொம்மை ஒன்றை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு ஒரு பொம்மை பிறந்துள்ளதாகவும் இளம் பெண் ஒருவர் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

married a sexy doll and had latex baby Love Island stars viral joke

ஜெர்மனியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் Chethrin Schulze (28) கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட Cedric எனும் பொம்மையை திருமணம் செய்துகொண்டதாகவும், அத்துடன் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக, மரப்பாச்சி பொம்மை ஒன்றை பகிர்ந்து அதற்கு Hanneore என பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். Chethrin.

married a sex doll and had latex baby Love Island stars viral joke

இதை பகிர்ந்த அவர், சமூக ஊடகத்தில் தன் குழந்தையை காட்டப்போவதில்லை, கேமிராவின் கண் முன்னால் தன் குழந்தை வளர்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியதோடு, தன் குழந்தையிடம் மருத்துவராகவோ, ஆசிரியராகவோ ஆகும் எண்ணம் இருந்தால் அதை விட்டுவிட்டு தன்னுடைய சமூக ஊடகக் கணக்கை அவள் தொடர வேண்டும் என்று சொல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

married a sex doll and had latex baby Love Island stars viral joke

இவரின் இந்த வேடிக்கையான பேச்சுக்கு பின்னால் ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. அதாவது பெரிய பிரபலங்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொரு நொடியும் சமூக ஊடகங்களில் அப்டேட் செய்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை கேலி செய்யவே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார். Chethrin Schulze ஜெர்மனியில் நடித்துவரும் ஒரு நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Married a sexy doll and had latex baby Love Island stars viral joke | World News.