‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
#UPDATE: One new #COVID19 positive case reported from Trichy. 24 Y Male, Dubai Return at #Trichy GH. Pt in isolation & stable. @MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 26, 2020
Tags : #CORONAVIRUS #TN #TRICHY #MINISTER #VIJAYABASKAR
