திருச்சி மற்றும் தூத்துக்குடியில் தலை தூக்குகிறதா கொரோனா?.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 374 ( இன்று 2)
செங்கல்பட்டு - 1,624 ( இன்று 86)
சென்னை - 19,826 ( இன்று 1116)
கோவை - 155
கடலூர் - 474 (இன்று 3)
தர்மபுரி - 10
திண்டுக்கல் - 151 ( இன்று 3)
ஈரோடு - 72
கள்ளக்குறிச்சி - 264 ( இன்று 12)
காஞ்சிபுரம் - 483 ( இன்று 15)
கன்னியாகுமரி - 77 ( இன்று 1)
கரூர் - 83 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 29
மதுரை - 291 ( இன்று 9)
நாகப்பட்டினம் - 71 ( இன்று 3)
நாமக்கல் - 85
நீலகிரி - 14
பெரம்பலூர் - 143 ( இன்று 1)
புதுக்கோட்டை - 33 ( இன்று 5)
ராமநாதபுரம் - 93 ( இன்று 4)
ராணிப்பேட்டை - 120 ( இன்று 14)
சேலம் - 214 ( இன்று 7)
சிவகங்கை - 34 ( இன்று 1)
தென்காசி - 98 ( இன்று 2)
தஞ்சாவூர் - 104 ( இன்று 1)
தேனி - 121 ( இன்று 2)
திருப்பத்தூர் - 37 ( இன்று 1)
திருவள்ளூர் - 1,191 ( இன்று 64)
திருவண்ணாமலை - 483 ( இன்று 13)
திருவாரூர் - 55 ( இன்று 4)
தூத்துக்குடி - 306 ( இன்று 11)
திருநெல்வேலி - 382 ( இன்று 2)
திருப்பூர் - 114
திருச்சி - 112 ( இன்று 12)
வேலூர் - 53 ( இன்று 3)
விழுப்புரம் - 363 ( இன்று 7)
விருதுநகர் - 143 ( இன்று 7)