கோவையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் தீவிரமடையும் தொற்று!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 585 ( இன்று 43)
செங்கல்பட்டு - 8,741 ( இன்று 186)
சென்னை - 80,961 ( இன்று 1,291)
கோவை - 1,591 ( இன்று 104)
கடலூர் - 1,624 ( இன்று 59)
தர்மபுரி - 264 ( இன்று 9)
திண்டுக்கல் - 1,066 ( இன்று 119)
ஈரோடு - 460 ( இன்று 9)
கள்ளக்குறிச்சி - 1,979 ( இன்று 75)
காஞ்சிபுரம் - 4,255 ( இன்று 163)
கன்னியாகுமரி - 1,745 ( இன்று 135)
கரூர் - 210 ( இன்று 3)
கிருஷ்ணகிரி - 306 ( இன்று 29)
மதுரை - 7,331 ( இன்று 341)
நாகப்பட்டினம் - 388 ( இன்று 7)
நாமக்கல் - 212 ( இன்று 12)
நீலகிரி - 277 ( இன்று 25)
பெரம்பலூர் - 181 ( இன்று 3)
புதுக்கோட்டை - 780 ( இன்று 50)
ராமநாதபுரம் - 2,076 ( இன்று 119)
ராணிப்பேட்டை - 1,711 ( இன்று 64)
சேலம் - 2,053 ( இன்று 24)
சிவகங்கை - 1,103 ( இன்று 100)
தென்காசி - 842 ( இன்று 17)
தஞ்சாவூர் - 809 ( இன்று 77)
தேனி - 1,975 ( இன்று 59)
திருப்பத்தூர் - 478 ( இன்று 20)
திருவள்ளூர் - 7,573 ( இன்று 278)
திருவண்ணாமலை - 3,349 ( இன்று 124)
திருவாரூர் - 795 ( இன்று 9)
தூத்துக்குடி - 2,766 ( இன்று 269)
திருநெல்வேலி - 2,098 ( இன்று 164)
திருப்பூர் - 342 ( இன்று 25)
திருச்சி - 1,814 ( இன்று 99)
வேலூர் - 3,191 ( இன்று 97)
விழுப்புரம் - 1,820 ( இன்று 97)
விருதுநகர் - 2,603 ( இன்று 175)