சேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 463 ( இன்று 1)
செங்கல்பட்டு - 5,648 ( இன்று 226)
சென்னை - 60,533 ( இன்று 2,182)
கோவை - 561 ( இன்று 23)
கடலூர் - 1081 ( இன்று 8)
தர்மபுரி - 86 ( இன்று 5)
திண்டுக்கல் - 507 ( இன்று 35)
ஈரோடு - 176 ( இன்று 19)
கள்ளக்குறிச்சி - 878 ( இன்று 28)
காஞ்சிபுரம் - 2,067 ( இன்று 86)
கன்னியாகுமரி - 401 ( இன்று 33)
கரூர் - 145 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 146 ( இன்று 6)
மதுரை - 2,858 ( இன்று 297)
நாகப்பட்டினம் - 263 ( இன்று 9)
நாமக்கல் - 99 ( இன்று 3)
நீலகிரி - 107 ( இன்று 18)
பெரம்பலூர் - 158
புதுக்கோட்டை - 204 ( இன்று 30)
ராமநாதபுரம் - 952 ( இன்று 111)
ராணிப்பேட்டை - 762 ( இன்று 8)
சேலம் - 946 ( இன்று 178)
சிவகங்கை - 268 ( இன்று 30)
தென்காசி - 368 ( இன்று 21)
தஞ்சாவூர் - 455 ( இன்று 7)
தேனி - 736 ( இன்று 33)
திருப்பத்தூர் - 186 ( இன்று 17)
திருவள்ளூர் - 3,978 ( இன்று 147)
திருவண்ணாமலை - 1,859 ( இன்று 42)
திருவாரூர் - 468 ( இன்று 13)
தூத்துக்குடி - 958 ( இன்று 15)
திருநெல்வேலி - 830 ( இன்று 33)
திருப்பூர் - 188 ( இன்று 10)
திருச்சி - 701 ( இன்று 31)
வேலூர் - 1,384 ( இன்று 77)
விழுப்புரம் - 944 ( இன்று 27)
விருதுநகர் - 538 ( இன்று 45)