சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 462
செங்கல்பட்டு - 5,419 ( இன்று 160)
சென்னை - 58,327 ( இன்று 2,393)
கோவை - 538 ( இன்று 9)
கடலூர் - 1073 ( இன்று 65)
தர்மபுரி - 81 ( இன்று 11)
திண்டுக்கல் - 472 ( இன்று 37)
ஈரோடு - 157 ( இன்று 19)
கள்ளக்குறிச்சி - 850 ( இன்று 88)
காஞ்சிபுரம் - 1,977 ( இன்று 90)
கன்னியாகுமரி - 368 ( இன்று 20)
கரூர் - 140 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 140 ( இன்று 6)
மதுரை - 2,557 ( இன்று 257)
நாகப்பட்டினம் - 254 ( இன்று 2)
நாமக்கல் - 99 ( இன்று 3)
நீலகிரி - 89 ( இன்று 7)
பெரம்பலூர் - 158
புதுக்கோட்டை - 174
ராமநாதபுரம் - 839 ( இன்று 36)
ராணிப்பேட்டை - 754 ( இன்று 24)
சேலம் - 780 ( இன்று 25)
சிவகங்கை - 241 ( இன்று 50)
தென்காசி - 347 ( இன்று 11)
தஞ்சாவூர் - 448 ( இன்று 23)
தேனி - 702 ( இன்று 75)
திருப்பத்தூர் - 172 ( இன்று 22)
திருவள்ளூர் - 3,830 ( இன்று 153)
திருவண்ணாமலை - 1,824 ( இன்று 16)
திருவாரூர் - 455 ( இன்று 12)
தூத்துக்குடி - 943 ( இன்று 40)
திருநெல்வேலி - 796 ( இன்று 45)
திருப்பூர் - 180 ( இன்று 20)
திருச்சி - 682 ( இன்று 40)
வேலூர் - 1,308 ( இன்று 70)
விழுப்புரம் - 915 ( இன்று 47)
விருதுநகர் - 493 ( இன்று 49)