'சென்னையில் நாளை (03-09-2020)'... 'பிரதான ஏரியாக்களில் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நாளை (03-09-2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை பிரதான ஏரியாக்களில் பராமரிப்புப் பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள்
பெசன்ட் நகர் பகுதி : கக்கன் காலனி, 4வது குறுக்கு பெசன்ட் நகர், தாமரை காலனி, ஆதி ஆந்திரா, 1வது மெயின் ரோடு, 1வது அவென்யூ, 7வது குறுக்கு தெரு, 6வது குறுக்கு தெரு, 3வது அவென்யூ, சி.பி.டபில்யு.டி நியூ குடியிருப்பு, 2வது அவென்யூ, 3வது மெயின் ரோடு, 16வது குறுக்கு தெரு, 7வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி ரோடு விரிவு, 29வது குறுக்கு தெரு.
அடையாறு இந்திரா நகர் பகுதி : சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி நகர் 1 வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ, சர்தார் பட்டேல் ரோடு.
பாலவாக்கம் பகுதி : சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2வது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.
பொன்னேரி பகுதி : அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், அனுப்பம்பட்டு, அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம் , ஆமூர்.

மற்ற செய்திகள்
