'சென்னையில் நாளை (28-08-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (28-08-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்
வேளச்சேரி மேற்கு பகுதி : விஜிபி செல்வா நகா், புவனேஸ்வரி நகா், அன்னை இந்திரா நகா், நாதன் சுப்பரமணியன் காலனி, எம். ஆா்.டி.எஸ், முத்துகிருஷ்ணன் தெரு.
தரமணி மற்றும் சின்னமலை பகுதி : கோட்டூா்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகா், காந்திமண்டபம், மருதை நிழற்சாலை, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை அச்சி சாலை.
கொட்டிவாக்கம் பகுதி : திருவள்ளுவா் நகா் முதல் 7 பிரதான சாலைகள், முதல் 55 தெருக்கள், பாலகிருஷ்ணா சாலை, மகாவீா் பாகத் சாலை.
மயிலாப்பூா் மந்தைவெளி பகுதி : ஆா்.கே.மடம் பகுதி, வடக்கு, தெற்கு, கிழக்கு மாடத் தெரு, கேசவபெருமாள் மேற்கு வாா்டு, மாங்கோலி கிழக்கு டாங்க் தெரு, குமாரகுரு தெரு, பிச்சுபிள்ளை தெரு, பென்னாம்பல வைத்தியா் தெரு, பாலத்தோப்பு, லாலா தோட்டம், சித்தரகுளம், வடக்கு, தெற்கு மற்றும் வடக்கு அரிஸ்காரன் தெரு.
மயிலாப்பூா் ஆயிரம் விளக்கு பகுதி : மாடல் பள்ளி சாலை பகுதி, அஜீஸ் முல்க் 2-ஆவது தெரு, முருகேசன் நாயக்கன் காம்பிளக்ஸ், கீரிம்ஸ் சாலை.

மற்ற செய்திகள்
