'சென்னையில் நாளை'... 'எந்தெந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 12, 2020 05:13 PM

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (13-08-2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

Power Shutdown Areas In Chennai Tomorrow On August 13th

சென்னையில் நாளை (13-08-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தரமணி பகுதி : தெற்கு லாக் தெரு, வெஸ்ட் கேனல் ரோடு, அங்களம்மன் கோயில் தெரு, குருவப்பன் தெரு, பாண்டி தெரு, வரதாப்புரம், நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, கருணாநிதி தெரு, 1வது மற்றும் 2வது தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : 1 வது மற்றும் 2வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவான்கேனி இணைப்பு சாலை, ராஜன் நகர் 1, 2, 3 வது தெரு, செல்வா நகர் மற்றும் கிளாசிக் அவென்யூ, சின்னான்டி குப்பம் தெரு, பள்ளத்தெரு, மேட்டு தெரு, தாமஸ் அவென்யூ.

பாலவாக்கம் பகுதி : சந்தீப் ரோடு 1வது மற்றும் 2வது, சிங்காரவேலர் சாலை 1 மற்றும் 2வது பிரதானசாலை, சின்ன நிலங்கரை குப்பம், பி.டி.என் சாலை, சுகன்யா திருமண மண்டபம்.

செங்குன்றம் பகுதி : பாலவயல் ஒரு பகுதி, தர்காஸ் ரோடு, கோமதி அம்மன் நகர், கோட்டுர், தர்காஸ் ரோடு ஒரு பகுதி, சக்ரா கார்டன், தர்கா, சிங்கிலிமேடு, சிறுங்காவூர், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம்

புழல் பகுதி : காந்தி தெரு, மாரியம்மாள் நகர், வ.உ.சி. தெரு, குருசாந்தி நகர், பாலிடெக்னிக் பகுதி, மீனாட்சி நகர், காவாங்கரை, தண்டல்கழனி, ஜீவா தெரு, சக்திவேல் நகர், திருநீலகண்டநகர், மகாவீர் கார்டன், ராகவேந்திரா நகர், திரு.வி.க நகர், பாலாஜி நகர்.

வேளச்சேரி கிழக்கு பகுதி : 100 அடி புரவழி சாலை ஒரு பகுதி, பேபி நகர், சேசாஸ்திரி புரம், சச்சிதானந்தா நகர், பார்க் அவென்யு, ராமகிரி நகர்.

கொட்டிவாக்கம் பகுதி : திருவள்ளுவர் நகர் 1வது முதல் 58வது தெரு, 1வது முதல் 8வது மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் கொட்டிவாக்கம் குப்பம் பீச் ரோடு, கொட்டிவாக்கம் குப்பம், ஏ.ஜி.எஸ் காலனி 1வது முதல் 3வது தெரு, நியூ காலனி 1வது முதல் 4 வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1வது முதல் 21 வது தெரு வரை, ஏல்.பி நகர், கற்பகம்மாள் நகர், ராஜா கார்டன், காவேரி நகர், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, பத்திரிக்கையாளர் காலனி, சினிவாசபுரம், 1வது முதல் 4வது சீ வாட் ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, நியூ பீச் ரோடு, பேவாட்ச் பௌளி வார்ட், பேவியூ டிரவ், கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு மாதா தெரு, ராஜாரங்கசாமி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, சங்கம் காலனி, காமராஜர் சாலை, பாலவாக்கம் குப்பம், கந்தசாமி நகர் 1வது முதல் 7வது தெரு, எம்.ஜி ரோடு, கரீம் நகர், அன்பழகன் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, பாரதிதாசன் நகர், வி.ஜி.பி அவென்யூ, அண்ணா சாலை முழு ரோடு, ஜெய்சங்கர் நகர் முழு பகுதி, பாஸ் அவென்யூ, பஞ்சாய்த் சாலை, பூங்கா தெரு, அம்பேத்கார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு.

அடையார் பகுதி : கேன்சர் மருத்துவமனை, 1வது மெயின் ரோடு, அடையார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Power Shutdown Areas In Chennai Tomorrow On August 13th | Tamil Nadu News.