சச்சினையே 'மெர்சல்' ஆக்கிய SIXER...!' 'அந்த பக்கம், கோலி செய்த காரியம்...' - "அட, விடுங்கப்பா... இதெல்லாம் நடக்கறதுதானே...!!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 06, 2020 02:02 PM

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரித்வி ஷா அடித்த சிக்ஸ் குறித்து பாராட்டி சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

VIDEO Prithvi Shaw Impresses Sachin As Kohli Applies Saliva On Ball

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி இடையிலான நேற்றைய போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 42 ரன்களை அடித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வெற்றி கொள்ள பிரித்வி ஷா முக்கிய காரணமாகவும் இருந்தார்.

VIDEO Prithvi Shaw Impresses Sachin As Kohli Applies Saliva On Ball

இந்நிலையில் நவ்தீப் சைனியின் பந்தில் 3வது ஓவரில் பிரித்வி ஷா ஒரு சிக்ஸ் நம்ப முடியாததாக இருந்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ட்வீட்டில், எச்சிலை பயன்படுத்த முயன்ற விராட் கோலி சுதாரித்துக்கொண்டதை மில்லியன் டாலர் ரியாக்சன் எனவும்,   சமயத்தில் இப்படி நடக்கும் எனவும் சச்சின் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. VIDEO Prithvi Shaw Impresses Sachin As Kohli Applies Saliva On Ball | Sports News.