காட்சிகள் மாறுகிறதா?.. 'திமுக'வுடன் 'பாஜக' கூட்டணி!?.. பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Oct 07, 2020 07:26 PM

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

bjp dmk coaliation may possible says pon radhakrishnan elections

இதுகுறித்து, நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போதுள்ள கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும்.

கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், அல்லது திமுகவுடன் இருக்கலாம், அல்லது இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம். நாங்களே கூட்டணி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் வாய்ப்புள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bjp dmk coaliation may possible says pon radhakrishnan elections | Tamil Nadu News.