கோலாகலமாக நடந்த LORD ஷர்துல் தாகூர் திருமணம்.. மனைவியுடன் கலந்து கொண்ட கேப்டன் ரோகித்.. கூட இந்த பிளேயரும் இருக்காரு! வைரல் போட்டோஸ்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூர், தமது நீண்டநாள் காதலியும் தொழிலதிபருமான மிட்டாலி பருல்கரை திருமணம் செய்துள்ளார்.
![Shardul Thakur Mittali Parulkar Wedding Photos Shardul Thakur Mittali Parulkar Wedding Photos](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/shardul-thakur-mittali-parulkar-wedding-photos.jpg)
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 10 ரன்னுக்கு ஆல் அவுட்டான அணி.. 2வது பேட்டிங்கில் எதிரணி செய்த தரமான சம்பவம்.. சுவாரஸ்ய பின்னணி!!
இவர்களது திருமணம் நேற்று (பிப்ரவரி 26) பாரம்பரிய மராத்தி முறைப்படி நடந்தது.
ஷர்துல் தாக்கூர் ஒரு எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பழுப்பு நிற ஷெர்வானியில் காணப்பட்டார், அதே நேரத்தில் பருல்கர் முழு சிவப்பு நிற பிரைடல் லெஹங்காவை அணிந்திருந்தார்.
ஷர்துல் தாக்கூரின் நெருங்கிய நண்பர்களும் , சக மும்பை அணி வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
திருமண விழாவில் பிரபல பாலிவுட் பாடல்களுக்கு ரோஹித் ஷர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் நடனம் ஆடினர். ரோகித் தனது மனைவியுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
தாக்கூரின் திருமணத்திற்கு முன் சக அணி வீரர் கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியை, கண்டாலா பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அதே போல் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை உதய்பூரில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
Images are subject to © copyright to their respective owners.
ஷர்துல் தாக்கூர், இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடுகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் & சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்களுக்காக ஷர்துல் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)