VIDEO: தோனி அடிச்ச 'பிரமாண்ட' சிக்ஸ்... எங்க போய் விழுந்துச்சு யாரு 'புடிச்சாங்கன்னு' பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 23, 2020 01:44 AM

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் கடைசிவரை சென்னை போராடியது. மும்பைக்கு எதிரான போட்டியில் வென்ற சென்னை அணிக்கு ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி அளித்துள்ளது.

MS Dhoni hitting ‘gigantic’ six to the streets of Sharjah

சென்னை அணி தோல்வி அடைந்தாலும் கேப்டன் தோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். குறிப்பாக அவர் அடித்த சிக்ஸ் ஒன்று சார்ஜா மைதானத்தை தாண்டி சென்று ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒருவரின் கைகளில் சிக்கியது.

MS Dhoni hitting ‘gigantic’ six to the streets of Sharjah

தற்போது அந்த வீடியோ வைரலாக எங்களுக்கு உங்க சிரிப்பு மட்டும் போதும் கேப்டன் என ரசிகர்கள் தோனியை புகழ்ந்து வருகின்றனர். இதனால் தற்போது தோனி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். சென்னை அணி அடுத்ததாக வருகின்ற வெள்ளியன்று டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni hitting ‘gigantic’ six to the streets of Sharjah | Sports News.