VIDEO : "என்னத் தாண்டி... பவுண்டரி அடிங்கடா பாக்கலாம்..." 'ஃபோர்' லைனை குத்தகைக்கு எடுத்து 'SOLO'வா மாஸ் காட்டும் 'பாஃப்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வரும் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 145 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வரும் நிலையில், இந்த போட்டியில் சென்னை அணி வீரர் பாப் டு பிளஸ்ஸி சிறப்பாக சில கேட்ச்களை செய்திருந்தார். படிக்கல் அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அருகே அற்புதமாக பிடித்த டு பிளஸ்ஸி, அதை உடனடியாக கெய்க்வாட் கையில் கொடுத்து விக்கெட்டாக மாற்றினார்.
😱WOW what a combined catch in today's ipl match by Faf du plessis and Ruturaj Gaikwad @GodrejAppliance #NowIsWow
Please join@Priya00270 @Dilip_Narangkar @sourabh00780 pic.twitter.com/TAUbRoIVg0
— aniket narangkar (@Aniket180201) October 25, 2020
அதே போல, விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் கேட்ச்களையும் சிறப்பாக பிடித்து அசத்தியிருந்தார் டு பிளஸ்ஸி. அனைத்து போட்டிகளிலும் பவுண்டரி லைனுக்கு அருகே ஃபீல்டிங் செய்யும் டு பிளஸ்ஸி, ஒரு பந்தினை கூட பவுண்டரி லைனை கடக்க விடாமல் சிறப்பாக ஃபீல்டிங் செய்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் அவரது கேட்ச் குறித்து அதிகம் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Repeat - Treat 🥳❤️
Just 'Du' Things 🐐#FafDuPlessis • #CSK • #IPL2020 pic.twitter.com/G1RKyPme0P
— Faf Du Plessis Fan Club 🦁 (@TrendsFaf) October 25, 2020
Nee Vera yaaa💥#fafduplessis #csk #RCBvCSK pic.twitter.com/14vjb9knNT
— TamilVirat 🌟 (@TamilVirat1818) October 25, 2020
Flying Faf 🦅😂 @ChennaiIPL @faf1307 #CSK #RCBvCSK #fafduplessis #IPL2020 #IPLinUAE #Dream11 #WhistlePodu #Yellove pic.twitter.com/kU4rdCluBE
— ᴳᵒᵈ乡ᴍᴀɴɪꜱʜ ꜱᴜʀɪリᴀᴳᵒᵈ乡 (@Manishsurya431) October 25, 2020
THE FAF - RUTURAJ RELAYYY CATCCHH 💥🔥✨✨✨#FafduPlessis #WhistlePodu #csk@CskIPLTeam #CskvsRcb pic.twitter.com/vMtydYvVaV
— Sneha_07 💖 (@bsneha_07) October 25, 2020
Enna Thandi Thodura Papom Moment#fafduplesis #CSK #RCBvCSK #RCB pic.twitter.com/5rXYMHUeMc
— YelLove Kumaru (@JessieWolfPack) October 25, 2020
Damnnnnn TRUEEEEEEEEE 😂 Kaaval deivam❤️😍 #Fafduplesis @faf1307 pic.twitter.com/5IQM7UGNKt
— MS17-010 (@Aananthiiii) October 25, 2020
#Fafduplesis 🔥 https://t.co/juLi3y38uW
— Juveria🍦 (@jiyaaaaa18) October 25, 2020