'டிசம்பர்-30 தான் தல அந்த விஷயத்தை அறிவிச்சாரு...' - உருக்கத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Dec 30, 2020 10:51 PM

ஆறு வருடங்களுக்கு முன் இன்று இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

Dhoni announced his retirement Test fans remember the day

2014ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு பின் தன் டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தற்போது வரை வெற்றிகரமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனியிடமே உள்ளது என்பது பெருமைமிக்க சம்பவமாகவும், 90 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி உள்ள 294 முறை விக்கெட்களை தோனி எடுத்துள்ளார் என்பதும் இன்றைய நாளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni announced his retirement Test fans remember the day | Sports News.