'முன்னாடி ட்வீட் பண்ணதெல்லாம்...' இப்போ நடந்துட்டு இருக்கா...!? அப்படி என்ன ட்வீட் பண்ணார்...? - வைரலாகும் ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Oct 12, 2020 04:20 PM

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

archer posted twitter few years ago going viral india

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவுகள்  தற்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது.

மும்பையில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடையோடு ஆர்ச்சரின் பழைய ட்வீட்டுகள் ஒத்துப்போவதால் அது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.

அதே போல 2014 மே மாதத்தில் #MUMBAI DESERVE IT என ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார். அது 2014 ஐபிஎல் QUALIFIER சுற்றில் ராஜஸ்தானை மும்பை வீழ்த்தியதற்காக ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்டாகும்.

அதே ஆண்டில் #MUMBAI GONE என மும்பையில் பெய்த கனமழையை அடுத்து ஆர்ச்சர் ட்வீட் செய்த்துள்ளார்.

இப்படி மும்பை குறித்து கடந்த காலங்களில் ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்களை நிகழ் காலத்தோடு ஒப்பிட்டு ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

 

ஆர்ச்சரின் பதிவுகள் ட்ரெண்ட் ஆவது புதிது அல்ல. பலமுறை இது போல ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள் திடீரென மீண்டும் டிரெண்டாகி உள்ளன.

 

Tags : #TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Archer posted twitter few years ago going viral india | Sports News.