'தூத்துக்குடி நிலவரம்'... அரியணை ஏறுவாரா 'கனிமொழி'?... முன்னணி நிலவரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | May 23, 2019 08:34 AM
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.காஞ்சிபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.அதே போன்று பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்திய அளவில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றுள்ளார்கள்.
