'கார்த்திக் டயல் செய்த எண்'ணிற்கு பிறகு கௌதம் மேனன் அடுத்த அதிரடி - வெளியான டீஸர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடித்திருந்த கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Director Gautham Menon, Megha Akash, Shanthnu's Oru Chance Kudu Song teaser | கௌதம் மேனன், ஷாந்தனு, மேகா ஆகாஷின் ஒரு சான்ஸ் கொடு டீஸர்

இந்த குறும்படம் முழுவதும் லாக்டவுனில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்  சுமார் 2, 3 தினங்களுக்கு சமூக வலைதளங்களில் குறும்படம் தொடர்பாக அதிக பதிவுகளை காண முடிந்தது. அந்த அளவிற்கு அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அடுத்த அதிரடியாக கௌதம் மேனன், 'ஒரு சான்ஸ் கொடு' என்ற பாடலின் டீஸரை வெளியிட்டுள்ளார்.

இநந்த பாடலை பிரபல பாடகர் கார்த்திக் இசையமைத்து, கானா குணாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடலை மதன் கார்கி எழுத, சாந்தனு, கலையரசன், நடன இயக்குநர் சதீஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கௌதம் மேனன் இந்த பாடலை இயக்கியுள்ளார். 

'கார்த்திக் டயல் செய்த எண்'ணிற்கு பிறகு கௌதம் மேனன் அடுத்த அதிரடி - வெளியான டீஸர் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Director Gautham Menon, Megha Akash, Shanthnu's Oru Chance Kudu Song teaser | கௌதம் மேனன், ஷாந்தனு, மேகா ஆகாஷின் ஒரு சான்ஸ் கொடு டீஸர்

People looking for online information on Gautham Menon, Karthik, Megha Akash, Shanthanu Bhagyaraj will find this news story useful.