செம ஸ்லிம் லுக்கில் குஷ்பூ வெளியிட்ட போட்டோஸ்..! - இணையத்தில் வைரல்.. குவியும் லைக்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ வெளியிட்ட ரீசன்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. 

குஷ்பூவின் ரீசன்ட் லுக் போட்டோஸ் வைரல் | actress khusbu shares her recent look in twitter

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், டிவி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டார். வார்த்தைகள் தேவையில்லாத போது.. என்ற கேப்ஷன்களுடன், செம ஸ்லிம்மாக இருக்கும் தனது போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருவதோடு, இணையத்திலும் வைரல் ஹிட் அடித்து வருகிறது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குஷ்பூவின் ரீசன்ட் லுக் போட்டோஸ் வைரல் | actress khusbu shares her recent look in twitter

People looking for online information on Khushboo, Viral Photos will find this news story useful.