விபத்தால் சிகிச்சை எடுத்துவந்த யாஷிகா இப்போ எப்படி இருக்காங்க?.. வெளியான வைரல் Video!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். முன்னதாக சில திரைப்படங்களிலும் நடித்து இருந்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழியுடன் பாண்டிச்சேரி செல்லும் வழியில் ஈசிஆர் ரோட்டில் பெரும் கார் விபத்துக்கு யாஷிகா ஆனந்த் ஆளானார். அந்த சம்பவத்தில் அவருடைய தோழியையும் பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் முதுகெலும்பு மற்றும் கால் எலும்பு ஆகியவற்றில் பிரச்சினை இருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
நீண்ட நாட்களாகவே அவர் எப்படி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், அவர் தற்போது மிகவும் சிரமப்பட்டு எழுந்து வாக்கிங் ஸ்டாண்ட் பிடித்துக்கொண்டு நடக்கக்கூடிய புதிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இன்னும் மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களின் உதவியுடன் எழுந்து யாஷிகா நடக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கொடுத்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் யாஷிகாவின் முன்னாள் பாய் ஃபிரண்டு நிரூப் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளராக இருந்த யாஷிகா ஆனந்த், தற்போது உடல்நிலை தேறி வருவது பலரிடையே அவருடைய ரசிகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது.
விபத்தால் சிகிச்சை எடுத்துவந்த யாஷிகா இப்போ எப்படி இருக்காங்க?.. வெளியான வைரல் VIDEO! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "Enakku Ava Thaan Oru Vaazhkai-ya Kaatina...": Niroop Opens Up About Yashika Aannand For The First Time! BB House Reacts
- Yashika Aannand Emotional Video Friend Accident யாஷிகா ஆனந்த்
- Sivakarthikeyan Releases The FIRST LOOK Of Yashika Aannand's Next With Popular Hero - Fans Semma Happy
- SJ Suryah Yashika Aannand Kadamaiyai Sei Update கடமையை செய்
- Yashika Aannand's Latest Pic From The Hospital Bed Leaves Fans Teary-eyed; Viral
- Yashika Aannand First Post Emotional Over Bhavani Demise
- "I Will Forever Feel Guilty...": Yashika Aannand's First-ever Statement After Her Accident
- Yashika Aanand Asking About Bhavani Her Mother Emotional
- Yashika Aanand Car Accident Eye Witness Exclusive Byte Video
- Yashika Aannand’s Sister Osheen Gives Important Health Update
- Aishwarya Dutta Tweet Over Yashika Aannand Health Recover
- Actress Yashika Aanand Car Accident ICU Health Update
தொடர்புடைய இணைப்புகள்
- Silent - ஆ மாறிய யாஷிகா!! விபத்துக்கு பின் எப்படி இருக்காரு? நேரில் பார்த்த நண்பர் அசோக் பேட்டி
- Please திரும்பி வா.. Yashika-வின் கலங்க வைக்கும் பதிவு | Yashika Anand
- "பார்க்கவே கஷ்டமா இருக்கு" Yashika-வின் Hospital Photo-க்கு Fans ஆறுதல்
- "நீ உயிரோட இல்லன்னு என்னால ஏத்துக்க முடியல..." - YASHIKA PAINFUL STATEMENT
- "SJ Suryah என் வாழ்க்கைல முக்கியமான ஒரு நபர்..." Emotional ஆன Yaashika Anand
- FIRST VIDEO: Hospital-ல் இருந்து YASHIKA வெளியிட்ட முதல் VIDEO...
- காலில் பெரிய கட்டுடன் Hospital-லில் Yashika, Fans Pray For Her Speedy Recovery
- "5 மாசத்துக்கு, என்னால Bed-அ விட்டு எழுந்துக்க முடியாது..." - YASHIKA உருக்கமான பதிவு !
- யாஷிகாவின் பரபரப்பு அறிக்கை...'மொத்த மர்மத்துக்கும் கிடைத்தது விடை' | Yashika Car Accident
- "நான் DRUNKEN DRIVE பண்ணிருந்தா, JAIL-அ இருந்துருப்பேன்.." - கொந்தளித்த YASHIKA
- "Life முழுக்க உயிரோட இருக்குறதுக்கு வருத்தப்படுவேன்"- YASHIKA Misses Her Friend Pavani | Accident
- அதிர்ச்சியடைந்த யாஷிகா..வெளியிட்ட முதல் தகவல்..Heart Breaking Emotional பதிவு | Yashika Car Accident