www.garudabazaar.com

ICU-வில் யாஷிகா!.. கண் முழிச்சுட்டாரா? Multiple fractures-ஆ?.. Surgeries இருக்கா?.. சகோதரி emotional post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த், அதிவேகமாக கார் ஓட்டிச் சென்றதால், சாலையின் தடுப்புச் சுவரில் மோதி அவருடைய கார் விபத்துக்குள்ளானது. 

actress Yashika Aanand car accident ICU health update

இந்த விபத்தில் யாஷிகாவும் அவரது இரு நண்பர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்நிலையில் தற்போது யாஷிகாவின் சகோதரி, இதுபற்றி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.. யாஷிகா ICU-வில் உள்ளார். கண் முழித்துவிட்டார். அவருக்கு Multiple fractures உள்ளதால் இன்னும் வரும் நாட்களில் Surgeries உள்ளன.” என தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இதேபோல் இந்த விபத்து சம்பவத்தில் யாஷிகாவின் காரில் பயணித்த, அவரது தோழி வள்ளிசெட்டி பவானியின் மறைவுக்கு யாஷிகாவின் சகோதரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தவிர, யாஷிகா மீது வேகமாக கார் ஓட்டியது உயிர் சேதம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ICU-வில் யாஷிகா!.. கண் முழிச்சுட்டாரா? MULTIPLE FRACTURES-ஆ?.. SURGERIES இருக்கா?.. சகோதரி EMOTIONAL POST! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress Yashika Aanand car accident ICU health update

People looking for online information on Yashika Aannand, Yashika Health, YashikaAanand caraccident, YashikaHealthUpdate will find this news story useful.