www.garudabazaar.com

Charmi Kaur: "திருப்பி அடிப்போம்.. அதுவரை பிரேக்" - சோஷியல் மீடியாவை விட்டு விலகிய நடிகை சார்மி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து காதல் அழிவதில்லை படத்தில் நடித்தவர் சார்மி கவுர்.

will bounce back Charmi Kaur Taking Break from social media

Also Read | Vijay TV Pugazh: "நீங்களே மகனா பிறக்கணும்..".. வடிவேல் பாலாஜி குறித்து புகழ் உருக்கம்.

இந்த படத்தை தொடர்ந்து தெடர்ச்சியாக பல தெலுங்கு படங்களில் நடித்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில் அவர் தான் விலகுவது குறித்து பேசியதுடன் இயக்குநர் பூரி ஜெகன்னாத் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சார்மி, கரண் ஜோஹர் உள்ளிட்டோர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்த படம் லைகர். இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்ககியிருந்தார். படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

will bounce back Charmi Kaur Taking Break from social media

இந்நிலையில்தான், நடிகையும் பூரி கனெக்ட் தயாரிப்பு நிறுவன அங்கத்தவருமான சார்மி வெளியிட்ட தம்முடைய பதிவில், “குளிர்வடையுங்கள்..!, சில காலம் சமூக வலைத்தளத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள போகிறேன். பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் திருப்பி அடிக்கும்.. பெரிதாகவும் சிறப்பாகவும்.. அதுவரைக்கும் வாழுங்கள்.. வாழ விடுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

Also Read | Brahmāstra:Part One – Shiva: "அமிதாப் பச்சனுக்கு அப்றம் பிடிச்ச நடிகர்" - Junior NTR பேச்சு.!

தொடர்புடைய இணைப்புகள்

will bounce back Charmi Kaur Taking Break from social media

People looking for online information on Charmi Kaur, Liger, Puri Jagannath, Vijay Devarakonda will find this news story useful.