www.garudabazaar.com

Adjustment சர்ச்சை.... பாலாஜி கூறியது என்ன... கையும் களவுமாக சிக்கிய வீடியோ ஆதாரம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று மோசமான கமெண்ட் அடித்தார் என்று சனம் ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்துள்ளார். எனவே பாலா அவ்வாறு கூறியதற்காக அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

What balaji exactly said in sanam case Adjustment சர்ச்சை பாலாஜி கூறியது என்ன

இந்நிலையில் உண்மையிலேயே பாலாஜி அப்படி கூறினாரா என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அல்லது சனம் தேவையில்லாத குற்றச்சாட்டை வைக்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் எந்த வீடியோவில் அப்படி சொன்னார் என்பதும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்கள் வைரலாகும் வீடியோ ஒன்று இவை அனைத்திற்கும் பதில் கூறியுள்ளது. பாலாஜி முருகதாஸ் தன் வாயாலேயே அது பற்றிக் கூறுவதும், அதற்கு சனம் பதில் சொல்லும் விதத்தில் இந்த வீடியோ இருக்கிறது.

Tags : Balaji, Sanam

தொடர்புடைய இணைப்புகள்

What balaji exactly said in sanam case Adjustment சர்ச்சை பாலாஜி கூறியது என்ன

People looking for online information on Balaji, Sanam will find this news story useful.