நடிகர் விஷால் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் செய்யும் நலத்திட்ட உதவிகள்! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதன்படி இன்று சென்னை மாவட்ட புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை விஷால் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள் .

Vishal Fans Helps Poor people and Celebrates his birthday

1.    காலை 7.30 சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் திலீப் அவர்களின் தலைமையில் சென்னை கிழ்பாக்கம் மெர்சி ஹோம் உள்ள முதியோர்களுக்கு உணவு வழங்குதல்

2.    இரவு 11.00 வட சென்னை மாவட்ட தலைவர் சீனு அவர்களின் தலைமையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் அன்னதானம்  வழங்குதல்

3.    பகல் 12.30 தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா அவர்களின் தலைமையில் சென்னை மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள் உள்ள அதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்

4. மாலை 04.00 மத்திய மாவட்ட தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் பாரிமுனையில் அன்னதானம் வழங்குதல்

4. தி.நகர் பகுதி தலைவர் ரஞ்சித்குமார் அவர்களின் தலைமையில் கோடம்பாக்கம் ரங்கரஜாபுரம் பகுதியில் மக்கள் நல இயக்கம் கொடியேற்றி நற்பணி உதவிகளை வழங்குதல்

4.    மாலை 06.00 சென்னை மாவட்ட இளைஞர் அணி தலைவர் கருவாயன் அவர்களின் தலைமையில் சென்னை விருகம்பாக்கம் சபரி வானப்பிரஸ்தா முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல்.

5.01.09.2019, காலை 08.00 வடசென்னை மாவட்ட தலைவர் சீனு அவர்களின் தலைமையில் ஓட்டேரி பகுதியில் இரத்ததானம் முகாம் நடைபெறும்

6.02.09.2019, காலை 08.00 சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் திலீப் அவர்களின் தலைமையில் RK நகர் பகுதியில் இரத்ததானம் முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Tags : Vishal