என்னா Loves-சு..? - விராட் கோலியின் Heart-க்குள்ள பத்த வச்சியே Moment!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த குயின் டி காக் தலைமயிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறது.

Virat Kohli post a Photo about his Wife Actress Anushka Sharma

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 15) முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெறவிருவதாக இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபோட்டோவை பதிவிட்டிருந்தார். அதில் ஃபோட்டோ தனது மனைவி அனுஷ்கா எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் அணிந்திருந்த டிஷர்ட்டில் A என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. விராட்டின் பதிவிற்கு அனுஷ்கா ஹார்ட் குறியீடை கமென்ட் செய்திருந்தார். இதனையடுத்து விராட் கோலியின் பதிவில் கமென்ட் மூலம் ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caught in the moment. Pic credit @anushkasharma ❤️

A post shared by Virat Kohli (@virat.kohli) on