தளபதி விஜயின் ’மாஸ்டர்’ அப்டேட் கேட்ட பிரபல நடிகருக்கு சாந்தனு கொடுத்த விஜய் ஸ்டைல் ரிப்ளை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் பொங்கலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை (15-06-2020) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vijay Shanthanu Master Thalapathy Vijay Sethupathi Lokesh kanagaraj reply to Prasanna

அதனை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் அனிருத் 'மாஸ்டர்' பட செகண்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சாந்தனு பட்டாஸ் படத்தை பாராட்டி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய பிரசன்னா ‘மாஸ்டர்’ அப்டேட் கேட்டபோது, மாஸ்டர் செக்கண்ட் லுக்கில் விஜய் கொடுத்த ரியாக்‌ஷனை ஸ்மைலி மூலம் தந்துள்ளார்.

Entertainment sub editor