தளபதியின் 'மாஸ்டர்' பற்றி வடிவேலு ஸ்டைலில் பிரபல இயக்குநர் கேள்வி: 'நம்பலாமா கூடாதா?'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் செகண்ட் லுக் பொங்கலை முன்னிட்டு நேற்று (15-06-2020) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Thalapathy Vijay, Vijay Sethupathi and Anirudh Master, Director Rathna Kumar tweets about Lyric Writer

அதனை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் அனிருத் 'மாஸ்டர்' பட செகண்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு பிரபல இயக்குநரும் 'மாஸ்டர்' பட வசனகர்த்தாக்களில் ஒருவருமான ரத்னகுமார், 'சந்திரமுகி' பட வடிவேலு புகைப்படத்தை பகிர்ந்து, ''லிரிக் ரைட்டர் இருக்காரா இல்லையா ? நம்பலாமா கூடாதா ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Entertainment sub editor