தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி இயக்குநர் விஜய் ’தலைவி’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். இந்த படத்தை விஷ்ணு படத்தை விஷ்ணு இந்தூரி, சாய்லிஷ் சிங் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஏற்கெனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் இருக்கும் அரவிந்த் சாமியின் லுக் வெளியாகியானது. இதைத்தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆரைப் போல் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராகவே மாறிய அரவிந்த்சாமியின் பாடல் வீடியோ இதோ! வீடியோ
Tags : Arvind Swami, Kangana Ranaut, A L Vijay, Thalaivi