விஜய் சேதுபதி குரலில் பேசி அவர் குறித்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்த ராசுக்குட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமான சூப்பர் டீலக்சில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ஃபகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணம், காயத்ரி, மிருனாளினி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

Vijay Sethupathi birthday wish Thiagarajan Kumararaja Super Deluxe Raasukutti mimicry

குறிப்பாக இந்த படத்தில் ராசுக்குட்டி வேடத்தில் நடித்த சிறுவன் அஷ்விந்த் அஷோக்குமாரின் நடிப்பு பரவலாக கவனிக்கப்பட்டது. நேற்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தி அஷ்விந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சூப்பர் டீலக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் மூதாட்டி ஒருவர் விஜய் சேதுபதியை தன் வீட்டுக்கு உணவருந்த அழைத்ததையும், பிறகொருநாள் உணவுக்கு நன்றி தெரிவிக்க விஜய் சேதுபதி அவரை வீட்டில் சென்று சந்தித்ததையும் பகிர்ந்து கொண்டார்.

Entertainment sub editor