ஷூட்டிங் மட்டுமில்ல ‘Post Production-லும் செம்ம ஸ்பீடு - விஜய் சேதுபதியின் அடுத்தப்பட அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

Vijay Sethupathi Maamanithan Movie dubbing started Today

இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்க விருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின்  டப்பிங் பணிகள் இன்று  தொடங்கியுள்ளது.

இது தவிர விஜய் சேதுபதி நடிப்பில், ‘லாபம்’, ‘மாமனிதன்’,தெலுங்கில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘க/பெ.ரணசிங்கம்’, முத்தையா முரளிதரனின் பயோபிக், ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் உள்ளன.