விஜய்யின் மாஸ்டர் குட்டிகதை - தளபதி மாதிரி நீங்களும் பாடி அசத்தனுமா.. இதோ பாடலின் லிரிக்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி கதை பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தத்துவ பாடல் போல அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்பாடலை எழுதியுள்ளார். 

vijay master anirudh kutti kathai song lyrics is here

குட்டி கதை பாடலின் முழு பாடல் வரிகள் இதோ.,

லெட் மி சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிசன் டு மீ,

என்ன ணா இங்கிலீஷூ,

ஜஸ்ட் லிசன் ப்ரோ,

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிசன் டூ மி,

இஃப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ்

வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி,

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

பலவித ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

டூகெதர் மேன்,

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிசன் டூ மி,

இஃப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ்

வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி,

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

டிசைன் டிசைன்னா ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

நோ டேன்ஷன் பேபி

ஸ்பீடா போனா கவனம் மஸ்டு

ஸ்லோவா போனா ஸ்டெடியும் மஸ்டு

ஆங்கர் ஆல்வேஸ் மிசரி பேபி

ஃப்ரென்ட்ஸா நின்னா பவர்ஃபுல் மாப்பி

ஹேடர்ஸ் ஆர் கோன்னா ஹேட் பட் இக்னோர் காம்லி

நெகடிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி

ஃபோகஸ் ஆன் வாட் யூ ட்ரீம் அன்ட் டோன்ட் வரி மாப்பி

பாசிட்டிவிட்டி உன்ன லிஃப்ட் பண்ணும் பேபி

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

மெனி மெனி ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

ஸ்டூடென்ட்ஸ்

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிசன் டூ மி,

இஃப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ்

வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி,

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

டிசைன் டிசைன்னா ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

நோ டென்ஷன் பேபி

ஹார்ட் வொர்க்கும் வேணும்

ஸ்மார்ட் வொர்க்கும் வேணும்

செல்ஃப் மோட்டிவேஷன் அது நீதானே

எஜுகேஷன் வேணும்

டெடிகேஷன் வேணும்

செல்ஃப் வேல்யூவேஷன் அத பண்னி பாரேன்

டோன்ட் பீ த பர்சன் ஸ்ப்ரெடிங் ஹேட்ரெட் மாப்பி

பின்னாடி பேசுறது ரொம்ப க்ரேப்பி

ஆல்வேஸ் பி பொலைட் அன்ட் ஜஸ்ட் டொன்ட் பி நாஸ்டி

யூ பி த ரீசன் டு மேக் சம் ஒன் ஹாப்பி

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

பல வித ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

ஒன் லாஸ்ட் டைம்

லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி

பே அட்டென்ஷன் லிசன் டூ மி,

இஃப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ்

வேணாம் டென்ஷன் லீவ் இட் பேபி,

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா,

ஆல்வேஸ் பி ஹாப்பி,

டிசைன் டிசைன்னா ப்ராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ,

கொஞ்சம் சில் பண்ணு மாப்பி,

தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி

தட் வாஸ் மை லிட்டில் ஸ்டோரி

தட் வாஸ் மை குட்டி ஸ்டோரி

ஹவ் வாஸ் மை குட்டி ஸ்டோரி

விஜய்யின் மாஸ்டர் குட்டிகதை - தளபதி மாதிரி நீங்களும் பாடி அசத்தனுமா.. இதோ பாடலின் லிரிக்ஸ்! வீடியோ

Entertainment sub editor