தளபதி...வெறித்தனம் : விஜய்யின் மாஸ்டர் குட்டி கதை... ப்ப்பாஆஆ.... வேற லெவல் சாங் நண்பா இது.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

vijay master anirudh first single kutti kathai song is released

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி கதை பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தத்துவ பாடல் போல அமைக்கப்பட்டிருக்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். அருண்ராஜா காமராஜ் இப்பாடலை எழுதியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் குட்டி கதை பாடல் ட்ரென்ட் அடித்து வருகிறது.

தளபதி...வெறித்தனம் : விஜய்யின் மாஸ்டர் குட்டி கதை... ப்ப்பாஆஆ.... வேற லெவல் சாங் நண்பா இது.! வீடியோ

Entertainment sub editor