Vijay Antony : "குடும்பத்துல பிரச்சனைனா".. விஜய் ஆண்டனியின் எமோஷனல் பேச்சு.. என்ன சொல்றாரு ?
முகப்பு > சினிமா செய்திகள்தனது திரை பயணத்தை இசையமைப்பாளராக ஆரம்பித்த விஜய் ஆண்டனி, 'நான்' என்னும் திரைப்படம் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார்.
தொடர்ந்து, பிச்சைக்காரன் 2, ரத்தம், கொலை, அக்னி சிறகுகள், வள்ளிமயில் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் விஜய் ஆண்டனி அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில், பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 'கொலை' என்னும் திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்கி வருகிறார்.
கொலை படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதற்கு அடுத்ததாக இயக்குனர் சசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் வள்ளி மயில் படத்தின் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதே போல, ரத்தம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் கூட சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.
இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று அதிகம் வைரலாக்கி வருகிறது.
சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், "உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க, அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க🎤🫵📺 கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க🔴" என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி சொல்லியுள்ள கருத்து பற்றிய ட்வீட், தற்போது ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Atlee Tweet About Shah Rukh Khan And Jawan Movie Chennai Shooting
- Shah Rukh Khan Tweet About Vijay Atlee Anirudh Rajinikanth
- Kpy Naveen Shares Photo With His Newborn Daughter And Emotional Post
- 90S Kid Serial Actor Lokesh Demise His Father Emotional
- Seenu Ramasamy Emotional Over Critics PS1 Maniratnam
- Director Shankar Tweet About Ponniyin Selvan PS1 Maniratnam
- Thirumavalavan Tweet About Vetrimaaran Speech About RajaRaja Chozhan
- Rajinikanth Praises Ponniyin Selvan Jayam Ravi Viral Tweet
- Karthik Subbaraj Tweet About PS1 Ponniyin Selvan
- Karthik Subbaraj Tweet About Naane Varuven Movie
- Serial Actress Lakshmi Vasudevan Emotional On Her Morphed Pics
- Manimegalai And Hussain Fans Festival Get Emotional Exclusive
தொடர்புடைய இணைப்புகள்
- "அண்ணன் மாதிரி நினைச்சேன் என்கிட்டயே தப்பா நடந்துக்கிட்டாரு" நாட்டுப்புற கலைஞர்கள் கண்ணீர்
- "PLATFORM-ல வரஞ்சிட்டு இருந்த நான்.. இப்போ... BUSINESS MAN..!" ARTIST SURENDHAR INSPIRING பேட்டி
- கலைஞர் ஜெயலலிதா குரலை கேட்டு நொடியில் கலங்கி போன வைகோ EMOTIONAL பேட்டி
- தோட்டம், வாடகை வீடுன்னு ஆடம்பரம் இல்லாமல் வாழும் அமீரின் மறுபக்கம் - பேட்டி
- கணவரின் உயிரை காக்க போராடிய பெண்! கை கொடுத்த BEHINDWOODS SUBSCRIBERS - நெகிழவைக்கும் பேட்டி
- "உங்களோட சின்ன உதவி எங்க வாழ்க்கையையே மாற்றும்..!" கண் கலங்க வைக்கும் பேட்டி
- ஐயோ.. அம்மா...! பேட்டியில் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை கும்தாஜ்!!
- "GIRL புள்ளிங்கோ நான் தான்..!" -TOM BOY நிஷாவுக்கு குவியும் LOVE PROPOSE - VIRAL பேட்டி
- "6 மாசம்தான் உயிரோட இருப்பாருன்னு..." வெண்ணிலா கபடிக்குழு நடிகர் கண்ணீர் பேட்டி
- "இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது..!" பேட்டியில் திடீரென கண் கலங்கிய நெப்போலியன் EMOTIONAL பேட்டி
- "அப்பா, அம்மா.. கால்ல விழுறத புடிக்கல... செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு"... Raghava Lawrence ❤️
- 11 ஆயிரம் கிலோ மீட்டர்..! 11 நாடுகள்..! சைக்கிளில் உலகம் சுற்றும் வாலிபர் INSPIRING பேட்டி