நயன்தாரா உள்ளிட்ட குடும்பத்தாருடன் தமிழ் புத்தாண்டு, விஷூ கொண்டாடிய விக்னேஷ் சிவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி', 'நானும் ரௌடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

Vignesh Shivn and Nayanthara Celebrates Vishu and tamil New Year Together

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அம்மா, நயன்தாரா உள்ளிட்டோருடனான புகைப்படம் ஒன்றை  பகிர்ந்தார். அதில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.