SHOCKING... மூத்த இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநரான விசு காலாமானார் என தகவல் தெரியவந்துள்ளது. 

மூத்த இயக்குநர் விசு காலமானார் | veteren director and actor visu passed away

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விசு. மேடை நாடங்களிலும் ஆர்வம் கொண்ட இவரின், மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அதுமட்டுமின்றி டிவி சேனல் பேச்சு நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பதிலும் இவர் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் இயக்குநர் விசு (வயது 75) காலமானதாக தெரிய வந்துள்ளது. வயது மூப்பின் காரணமாக அவர் இன்று காலமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் அவரது மரணம் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.  

Entertainment sub editor