Official - நாடு முழுவதும் தியேட்டர்கள் திறப்பு... எப்போது தெரியும்?... புதிய கட்டுப்பாடுகள் என்ன..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா தொழிலும் நான் இதன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டது உண்மைதான். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மார்ச் முதல் தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதால், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்திருந்தனர். தற்போது, 'அன்லாக் 5' என்ற புதிய, 'ரீ-ஓபனிங்' திட்டத்தை, மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ANI வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சினிமா திரையரங்குகள் / மல்டிப்ளக்ஸ்கள் போன்றவை வரும் அக்டோபர் 15 முதல் 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Theatres To Be Reopened From October 15 With 50 Pc Capacity
- Sushant Singh Rajput Film Dil Bechara To Release In Theatres
- Popular Director Suffers In Poverty Due To Corona வறுமையில் வாடும் பிரபல இயக்குனர்
- When SPB Spoke About Coronavirus Days Before He Tested COVID Positive RIP SPB
- Singer SPB's Last Singing Video On Corona Leaves Fans In Tears, Emotional Video Goes Viral
- Actor Ramarajan Releases Press Note About Corona நடிகர் ராமராஜன் வெளியிட்ட அறிக்கை
- Popular Film Actor Dies Because Of Corona கொரோனாவால் நடிகர் மரணம் அடைந்தார்
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
- Details On News About Captain Vijayakanth Affected By Coronavirus COVID
- Thala Ajith’s Valimai Shooting Kickstarts Amidst Coronavirus Scare, Pics Go Viral
- Popular Actress Passes Away Due To Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்
- Popular Actors Father Died Due To Corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்
தொடர்புடைய இணைப்புகள்
- மீண்டும் CSK வீரருக்கு CORONA! Raina உறவினர் கொலை வழக்கில் திருப்பம்! IPL 2020 UPDATES
- கரோனா VIRUS பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்
- TOP 10 Biggest IPL Records That Can NEVER BE BROKEN | CSK | RCB | MI | IPL 2020
- 40 வயதுக்கு மேல் உள்ள PLAYERS! Surprising True Age Of CSK Squad | IPL 2020
- ഈ പ്രണയത്തിനു മുൻപിൽ കോവിഡും മുട്ട് മടക്കി...കരളലിയിപ്പിക്കുന്ന വീഡിയോ | TK
- China-യിൽ വീണ്ടും രോഗവ്യാപനത്തിനുള്ള സാധ്യതയോ ? - China | Lockdown | Wuhan | TK
- Vada Chennai Spoof - Rajan Death Scene | Single's Sambavam🤣🤣 | Adithya Kathir
- "கரோனா வந்து இறந்தால் 5 லட்சம் +அரசு வேலை" சட்டம் சொல்வது என்ன? Lawyer கிருஷ்ணமூர்த்தி பகீர் பேட்டி
- கரோனா எப்போ முடிவுக்கு வரும்? Vaccine உண்மை நிலை இதான் - Dr.Sabarinath விளக்கம்
- 'இந்த Model N-95 மாஸ்க் யாரும் Use பண்ணாதீங்க...எச்சரித்த மத்திய சுகாதாரத்துறை' | Latest News
- Aishwarya Rai And Daughter Aaradhya Tests Covid Positive | Abhishek Bachchan, Amitabh Bachchan
- Big Breaking : Aishwarya Rai-ன் கரோனா Test Results என்ன? | Amitabh Bachachan, Abhishek Bachchan