கேப்டன் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி - இப்போ எப்படி இருக்காரு?
முகப்பு > சினிமா செய்திகள்உலக அளவில் சாமான்யர்கள், பிரபலங்கள் என மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் ஆரோக்கிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக திரையுலகினர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து தேமுதிக கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அவர் 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளாராம். அப்போது அவருக்கு லேசானா கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதாகவும், உடனடியாக அவை சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த்திற்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கடந்த 22 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு தரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி - இப்போ எப்படி இருக்காரு? வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Captain Vijayakanth COVID19 Test Results Out Now - Official Word From Hospital
- Details On News About Captain Vijayakanth Affected By Coronavirus COVID
- Thala Ajith’s Valimai Shooting Kickstarts Amidst Coronavirus Scare, Pics Go Viral
- Popular Actress Passes Away Due To Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்
- Veteran Actress Passes Away Battling Covid-19; Tributes Pour In Ft Ashalata Wabgaonkar
- Popular Superstar Brother Tested Positive For Coronavirus Ft Chiranjeevi, Nagababu | பிரபல சூப்பர் ஸ்டாரின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு
- After Losing Both Parents To Coronavirus, Actor Welcomes A Baby
- Popular Actor Family Including His 2 And 4 Year Old Kids Tested Positive For Covid-19 | குழந்தைகள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகரின் கு
- Popular Actress Shares Shocking Information About Coronavirus Ft Meera Chopra | கொரோனா குறித்து பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
- Genilea's Latest Coronavirus Test Result Is Out | வெளியான ஜெனிலியாவின் கொரோனா வைரஸ் டெஸ்ட் ரிசல்ட்
- நடிகை தமன்னாவின் வீட்டில் கொரோனா | Actress Tamannaahs Parent Tested For Coronavirus
- Parents Test Positive For Coronavirus While Tamannaah Test Negative For Covid 19
தொடர்புடைய இணைப்புகள்
- Captain Vijaykanth-க்கு கரோனா உறுதி, Hospital சொன்ன Real நிலவரம்
- Wow😍 Karthick Devaraj's Mesmerizing Performance To SPB | Best Tribute Ever! Magical!
- SPB-காக தேம்பி அழுத பாரதிராஜா, சத்யராஜ், பிரபு! நெஞ்சை உடைக்கும் உரையாடல்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- கந்த சஷ்டி கவசம் இசையோடு பாடிய Captain! நெகிழ்ச்சியான சம்பவம்!
- கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்ட
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- Vijayakanth, Shanmuga Pandian (Sakaptham) | Vikram & Dhruv In Chiyaan 60: Revisiting Celeb Father-son Pairs On Screen In Tamil Cinema! - Slideshow
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- Vijayakanth-க்கு முடிவெட்டி Shave செய்த Premalatha | Full Video
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police