www.garudabazaar.com

கொரோனா : வறுமையில் வாடும் பிரபல இயக்குனர்... காய்கறி வியாபாரத்திற்கு மாறிய சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல துறை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா துறையும் அதற்கு விதிவிலக்கல்ல, ஏற்கனவே பலரும் சினிமா தொழிலை விட்டு விட்டு வேறு தொழில்களுக்கு மாறிய செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.

popular director suffers in poverty due to corona வறுமையில் வாடும் பிரபல இயக்குனர்

அந்த வகையில் பிரபல இயக்குனர் ராம் விருக்ஷ கவுர் தற்போது காய்கறி வியாபாரம் செய்ய துவங்கியுள்ளார். அவர் இந்தியில் புகழ்பெற்ற சீரியல்களை இயக்கியவர். தற்போது ஒரு படம் இயக்க இருந்த  நிலையில் கொரோனா அவரது வாழ்க்கையிலும் விளையாடி இருக்கிறது. இப்போது தொடர்பு கொண்டபோது இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று கூறி விட்டதால் அவர் தனது  பரம்பரைத் தொழிலான காய்கறி விற்கும் தொழிலில் இறங்கி உள்ளதாகவும், இதனால் தனக்கு எந்த அவமானமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular director suffers in poverty due to corona வறுமையில் வாடும் பிரபல இயக்குனர்

People looking for online information on Corona, Director, Ram viruksha will find this news story useful.