www.garudabazaar.com

கொரோனாவிற்கு அடுத்த பலி... பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடினமான ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. தற்போது சற்றே தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே சோக நிகழ்வுகள் நிகழ்வது வருத்தமளிக்கிறது. அப்படியான ஒரு செய்திதான் இது.

Popular actors father died due to corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்

ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் 2 படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இளம் நடிகர் ஆதித்யா சீல் அவர்களின் தந்தை தற்போது கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளார். இவரும் பல படங்களை தயாரித்து நடித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.  நடிகர் ஆதித்யாவின் நண்பர் கூறும் பொழுது "மருத்துவமனையில் இருந்து நடிகரின் தந்தை கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி அவரது குடும்பத்தை மிகவும் பாதித்துள்ளது. அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை ஆதித்யா செய்து முடித்துள்ளார்" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular actors father died due to corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்

People looking for online information on Adithya seal, Corona will find this news story useful.