பிரபல இயக்குனர் வீட்டில் சோகம்... தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்... ரசிகர்கள்இரங்கல்..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய திரையுலகில் சமீபகாலமாகவே பல துக்க செய்திகளைக் கேள்விப்பட்டு வருகிறோம். அடுத்தடுத்து மரணித்து வரும் கலைஞர்களின் மரணங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி ஒரு செய்திதான் இது.
பிரபல இயக்குனரும், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவான பிருந்தா சாரதி அவர்களின் தந்தையார் சுப. நாராயணன் தற்போது மரணமடைந்துள்ளார். அவருக்கு அவருக்கு வயது 86. தித்திக்குதே படத்தை இயக்கிய பிருந்தா சாரதி, ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரது தந்தை தற்போது மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு இயக்குனர் லிங்குசாமி உட்பட திரைத்துறை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Brindha Sarathy, Father, Death
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Tamil Director's Father Passes Away Due To Heart Attack Ft Brindha Sarathi’s Dad
- SP Charan Responds To Ajith's Silence On SPB's Death, About COVID And Memorial House
- SP Charan Press Meet About SPB's Time Of Death, Medical Details And Hospital Bill Rumors
- Nayanthara Condoles Singer SPB’s Death In An Emotional Note
- Pattas And Ethir Neechal Director Durai Senthilkumar's Father Passes Away | எதிர்நீச்சல் மற்றும் பட்டாஸ் பட இயக்குநர் துரை செந்தில்குமாரின்
- Director Durai Senthilkumar’s Father Selvaraj Passes Away
- Heartbroken Ilaiyaraaja Shares An Emotional Video On His Dear Friend SPB’s Death
- Shankar Condoles SPB Death With Throwback Click From Kadhalan
- Kamal Haasan Condoles SP Balasubrahmanyam Death
- Rajinikanth Condoles SP Balasubrahmanyam Death In Emotional Video
- Popular Actors Father Died Due To Corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்
- Popular Young Actor’s Father And Producer Succumbs To Covid 19 Ft Aditya Seal’s Dad Ravi Seal
Popular director's father passed away பிரபல இயக்குனரின் தந்தை மாரடைப்பால் மரணம்
People looking for online information on Brindha Sarathy, Death, Father will find this news story useful.