கொரோனா - நடிகர் ராமராஜன் மீண்ட உடன் செய்த முதல் காரியம்... நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்," சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் . சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அனலபேசியிலும் . நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் . நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும் . பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும் , மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ramarajan Statement After Returning From Hospital
- Popular Film Actor Dies Because Of Corona கொரோனாவால் நடிகர் மரணம் அடைந்தார்
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
- Details On News About Captain Vijayakanth Affected By Coronavirus COVID
- Thala Ajith’s Valimai Shooting Kickstarts Amidst Coronavirus Scare, Pics Go Viral
- Popular Actress Passes Away Due To Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை மரணம்
- Popular Actors Father Died Due To Corona பிரபல நடிகரின் தந்தை மரணம் அடைந்தார்
- Popular Superstar Brother Tested Positive For Coronavirus Ft Chiranjeevi, Nagababu | பிரபல சூப்பர் ஸ்டாரின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு
- After Losing Both Parents To Coronavirus, Actor Welcomes A Baby
- RRR Star Becomes A Corona Warrior With This Massive Step Ft MM Keeravaani
- Popular Actress Shares Shocking Information About Coronavirus Ft Meera Chopra | கொரோனா குறித்து பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
- Nayanthara And Vignesh Shivn Arrives In Style Amidst Corona Scare For Onam, Pics Go Viral
தொடர்புடைய இணைப்புகள்
- மீண்டும் CSK வீரருக்கு CORONA! Raina உறவினர் கொலை வழக்கில் திருப்பம்! IPL 2020 UPDATES
- கரோனா VIRUS பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்
- TOP 10 Biggest IPL Records That Can NEVER BE BROKEN | CSK | RCB | MI | IPL 2020
- 40 வயதுக்கு மேல் உள்ள PLAYERS! Surprising True Age Of CSK Squad | IPL 2020
- ഈ പ്രണയത്തിനു മുൻപിൽ കോവിഡും മുട്ട് മടക്കി...കരളലിയിപ്പിക്കുന്ന വീഡിയോ | TK
- China-യിൽ വീണ്ടും രോഗവ്യാപനത്തിനുള്ള സാധ്യതയോ ? - China | Lockdown | Wuhan | TK
- Vada Chennai Spoof - Rajan Death Scene | Single's Sambavam🤣🤣 | Adithya Kathir
- "கரோனா வந்து இறந்தால் 5 லட்சம் +அரசு வேலை" சட்டம் சொல்வது என்ன? Lawyer கிருஷ்ணமூர்த்தி பகீர் பேட்டி
- கரோனா எப்போ முடிவுக்கு வரும்? Vaccine உண்மை நிலை இதான் - Dr.Sabarinath விளக்கம்
- 'இந்த Model N-95 மாஸ்க் யாரும் Use பண்ணாதீங்க...எச்சரித்த மத்திய சுகாதாரத்துறை' | Latest News
- Aishwarya Rai And Daughter Aaradhya Tests Covid Positive | Abhishek Bachchan, Amitabh Bachchan
- Big Breaking : Aishwarya Rai-ன் கரோனா Test Results என்ன? | Amitabh Bachachan, Abhishek Bachchan