தளபதி விஜய் தங்கை வித்யாவுடன்.. யாரும் பார்த்திராத குடும்ப புகைப்படம்... இணையத்தில் வைரல்..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் கோடான கோடி பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். தனது வீட்டிலும் செல்ல பிள்ளையாய் இருக்கிறார் விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தங்கை பாசம் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். இரண்டு வயதில் உடல் நலக்குறைவால் அவரது தங்கை வித்யா பரிதாபமாக பலியானார்.

அந்த இறப்பு நடிகர் விஜய்யை புரட்டி போட்டது. அதிலிருந்து தான் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் சைலன்ட்டாகி விட்டார் என்று கூட ஒருமுறை தாய் ஷோபா கூறியிருந்தார். இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு வயது குழந்தை போல் தங்கை வித்யா தெரிகிறார். இந்நிலையில் குடும்பமாக தளபதி விஜய்யின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
காலை வணக்கம் நண்பர்களே 😍😍#GoodMorning friends 🌷 pic.twitter.com/RGve7I57Xb
— Drashti_Dhami 😍✌️ (@DD_nas3) April 18, 2020